Dear Friends,
Hi, Myself  Manimaran J





கடவுள் உன்னை மலை உச்சியின் முனையில் கொண்டுபோய் நிறுத்தினால் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நடக்கும். ஒன்று நீ கிழே விழுகையில் அவர் பிடித்துக் கொள்வார் அல்லது உங்களுக்கு சிறகுகள் தருவார்.


  • ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவமானத்தை மூடி மறைத்து வைப்பார்கள்.